தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்பட்டநிலை ; உள்ள நிலை ; உள்நகர் ; ஊர் ; நால்வகைத் தலைமைப் பண்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளிடம். (W.) 1. Inside;
  • [மனத்தில் வசிப்பவர்] கடவுள். (R.) 2. God, as residing in one's mind;
  • சாதிப்பெரும்பண் வகை. 2. (Mus.) A class of primary melody-types, one of four. cāti-p-perum-paṇ, q.v.;
  • நகர். அரைசுமேம் படீஇய வகநிலை (சிலப். 5,161). 1. Town;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உள்நிலை, ஊர், கடவுள்.
ஊர்.
ஊர்.
ஊர், உண்ணிலைமை.
ஊர், உண்ணிலைமை.
ஊர், உண்ணிலைமை.
ஊர், உண்ணிலைமை.

வின்சுலோ
  • ''s.'' The self-existent God, கடவுள். 2. Inside, உள்நிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Town;நகர். அரைசுமேம் படீஇய வகநிலை (சிலப். 5, 161). 2.(Mus.) A class of primary melody-types, one offour cāti-p-perum-paṇ, q.v.; சாதிப்பெரும்பண்வகை.
  • அகநிலைக்கொச்சகம் aka-nilai-k-kocca-kamn. < id. +. (Pros.) Variety of koccaka-k-kali; கொச்சகபேதம். (கலித். 119, உரை.)
  • n. < அகம் +. 1. Inside;உள்ளிடம். (W.) 2. God, as residing in one'smind; [மனத்தில் வசிப்பவர்] கடவுள். (R.)