தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவறை ; உண்ணாழிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்ப்பக்கிருகம். அகநாழிகைப் பணிசெய்வார் (T.A.S.i,6). Sanctuary of a Hindu temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +nāḍikā. Sanctuary of a Hindu temple; கர்ப்பக்கிருகம். அகநாழிகைப் பணிசெய்வார் (T.A.S. i, 6).