தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்நாடு ; மருதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள் நாடு. அகநாடு புக்கு (மதுரைக்.149) Interior of a territory;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உள்நாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Interior ofa territory; உள் நாடு. அகநாடு புக்கு (மதுரைக். 149).