தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகழ்ச்சிநகை செய்தல். அகநகைத் துரைத்து (சிலப். 16,164). To laugh in derision;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்ச்சி நகைசெய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +.To laugh in derision; இகழ்ச்சிநகை செய்தல். அகநகைத் துரைத்து (சிலப். 16, 164).