தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்சிரிப்பு ; இகழ்ச்சிச் சிரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகழ்ச்சிச் சிரிப்பு. (சிலப். 16,164,உரை.) Derisive laughter;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்ச்சிநகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Derisivelaughter; இகழ்ச்சிச் சிரிப்பு. (சிலப். 16, 164, உரை.)