தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி ; அந்தப்புரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தப்புரம். அகநகர் கைவிட்டு (மணி.23,57). 2. Women's apartments in a palace;
  • கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி. (சிலப்.14,69,உரை.) 1. Interior of a fortified town;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நகருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் +. 1. Interior of a fortified town; கோட்டைக்குள் அடங்கியநகரப் பகுதி. (சிலப். 14, 69, உரை.) 2. Women'sapartments in a palace; அந்தப்புரம். அகநகர்கைவிட்டு (மணி. 23, 57).