தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டையினுள்ளாரைப் புறத்தார் போர்வெல்லும் புறத்துறை. (பு.வெ.6,22.) Theme of the victory of besiegers over the besieged;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் +உழிஞை. (Puṟap.) Theme of the victory ofbesiegers over the besieged; கோட்டையினுள்ளாரைப் புறத்தார் போர்வெல்லும் புறத்துறை. (பு. வெ.6, 22.)