தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலில் இருக்கும் உள்ளுறுப்பு. 2. Internal organs;
  • அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு. அகத்துறுப் பன்பிலவர்க்கு (குறள், 9). 1. Qualities of the heart, as kindness, mercy;

வின்சுலோ
  • ''s.'' Qualities of the mind of heart, as kindness, mercy. 2. Internal organs, &c., opp. to புறத்து றுப்பு. ''(p.)''
  • ''s.'' The constituent parts of virtue; they are eight in number. 1. ஐயப்படாமை, Freedom from doubt and uncertainty. 2. விருப்பின்மை, Liberation from the desires of the senses. 3. வெ றுப்பின்மை, Freedom from antipathy, pre judice, &c. 4. Exemption from illusion, confusion of mind, error, ignorance, &c. 5. பழியைநீக்கல், Freedom from evils. 6. அழி ந்தோரைநிறுத்தல், Restoring the ruined or apostate. 7. அறம்விளக்கல், Expounding or elucidating the nature of virtue. 8. பேரன்புடைமை, Great kindness, or bene volence to all sentient creatures.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Qualities of the heart, as kindness, mercy;அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு. அகத்துறுப்பன்பிலவர்க்கு (குறள், 9). 2. Internal organs;உடலில் இருக்கும் உள்ளுறுப்பு.