தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளளீடு ; எண்ணம் ; அன்பு ; கையால் உள்ளணைக்கை ; உள்ளடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணம். அகத்தீடு முற்றும் பிரணவமாகப்பிறங்கி (கச்சி. வண்டு. 352). Thought, idea;
  • கையால் உள்ளணைக்கை. (அகநா.26,உரை.) Embracing;

வின்சுலோ
  • ''v. noun.'' Embracing, an embrace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் + இடு-Embracing; கையால் உள்ளணைக்கை. (அகநா. 26,உரை.)
  • n. < அகத்திடு-.Thought, idea; எண்ணம். அகத்தீடு முற்றும் பிரணவமாகப்பிறங்கி (கச்சி. வண்டு. 352).