தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டாத ஆழம். 1. Unfathomable abyss;
  • சமுத்திரம். 2. Ocean;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆழம், எட்டாமை, கடல்.

வின்சுலோ
  • [akttiyā] ''s.'' An immense, un fathomable abyss, எட்டாத ஆழம். 2. The ocean, சமுத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. agādhā.(W.) 1. Unfathomable abyss; எட்டாத ஆழம்.2. Ocean; சமுத்திரம்.