தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளத்து இயற்கை , மனப்பாங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளத்தியற்கை. அகத்தியல் முகத்திற் காட்ட. (கம்பரா.விபீடண.141.) Disposition of the mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் + இயல்.Disposition of the mind; உள்ளத்தியற்கை. அகத்தியல் முகத்திற் காட்ட. (கம்பரா. விபீடண. 141).