தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகவொழுக்கம் , உள்ளொழுக்கம் ; கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம் ; குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்பொருள்பற்றி அமைந்த ஒரு நூல். (களவியற். 8.) A treatise on aka-p-poruḷ;
  • இன்ப வொழுக்கம். (தொல்.பொ.1, உரை.) Love, as a mental experience of lovers, of seven forms viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை;

வின்சுலோ
  • [akttiṇai] ''s.'' Rules for amatory poems, &c. opp. to புறத்திணை. 2. Mental de lectation, especially in love, அகத்துநிகழொழுக் கம். See அகப்பொருள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Love,as a mental experience of lovers, of sevenforms, viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை,கைக்கிளை, பெருந்திணை; இன்ப வொழுக்கம். (தொல்.பொ. 1, உரை.)
  • n. < id. +. Atreatise on aka-p-poruḷ; அகப்பொருள்பற்றிஅமைந்த ஒரு நூல். (களவியற். 8.)