தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருகுதல் ; உள்ளிடுதல் ; கையால் உள்ளணைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளிடுதல். (கலித். 4, உரை.) 2. To enclose, enfold;
  • கையால் உள்ளணைத்தல். (திவா.) To fold in the arms, embrace;
  • செருகுதல். (W.) 1. To insert;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அகம் +இடு-. To fold in the arms, embrace; கையால்உள்ளணைத்தல். (திவா.)
  • v. tr. < அகம் +இடு-. 1. To insert; செருகுதல். (W.) 2. Toenclose, enfold; உள்ளிடுதல். (கலித். 4, உரை.)