தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளிடத்தில் இருப்பவன் ; மனத்தில் தங்கி இருப்பவன் ; இல்வாழ்வான் ; உறவினன் ; முற்றுகைக்குட்பட்டவன் ; மதில்காத்து உள்ளிருப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளிடத்திருப்பவன். (இறை.59,உரை.) 1. One who is in;
  • இல்வாழ்வான். (நாலடி.31.) 2. Householder;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம். 1. Onewho is in; உள்ளிடத்திருப்பவன். (இறை. 59, உரை.)2. Householder; இல்வாழ்வான். (நாலடி. 31.)