தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டு வேலைக்காரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீட்டுவேலைக்காரி. அகத்தடியாண் மெய்நோவ (தனிப்பா.i,275,77). Maidservant of the house;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனையாள்.

வின்சுலோ
  • --அகவாட்டி, ''s.'' A wife. 2. A female domestic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +அடியாள். Maidservant of the house; வீட்டுவேலைக்காரி. அகத்தடியாண் மெய்நோவ (தனிப்பா. i, 275, 77).