தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு ; வீட்டுப் பணியாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணுக்கத்தொண்டு. அகத்தடிமைசெய்யு மந்தணன் (தேவா.614,6). Services of a devoted follower;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் +அடிமை. Services of a devoted follower; அணுக்கத்தொண்டு. அகத்தடிமை செய்யு மந்தணன் (தேவா. 614, 6).