தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளளூரிலுள்ளவன் ; உள்நாட்டுப் பிச்சைவாங்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்நாட்டுப் பிச்சைவாங்கி. (யாழ்.அக.) Mendicant in his own land, opp. to பரதேசி;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உள்ளூரவன்.

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' அரதேசி.] A reli gious mendicant in his own country- used in opposition to பரதேசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் + dēšin.Mendicant in his own land, opp. to பாதேசி;உள்நாட்டுப் பிச்சைவாங்கி. (யாழ். அக.)