தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டிக்கப்படாதது. That which is undivided;

வின்சுலோ
  • [akaṇṭitam] ''s.'' [''priv.'' அ ''et'' கண் டிதம்.] Entireness, immensity, முழுமை. Wils. p. 5. AKHANDITA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-khaṇ-ḍita. That which is undivided; கண்டிக்கப்படாதது.