தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளவுபடா இயல்பினன் ; முழுமையன் , கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னப்படாத கடவுள். அகண்டித னகம்பன் (மதுரைப்.70). God, as an undivided whole;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எங்கும் நிறைந்தவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. God,as an undivided whole; பின்னப்படாத கடவுள்.அகண்டித னகம்பன் (மதுரைப். 70).