தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவுபடாத வடிவம் , பெருவடிவம் ; பெருவெளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுக்கப்படாத வடிவம். (சி.போ. பா.8,1,பக்.172.) Indivisible form, as of the Absolute;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விசாலம்,அளவுபடாதவடிவம்.

வின்சுலோ
  • ''s.'' Windness, ex panse, boundlessness. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ ākāra. Indivisible form, as of the Absolute;பகுக்கப்படாத வடிவம். (சி. போ. பா. 8, 1, பக். 172.)