தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரம்பொருள் ; எதற்கும் அஞ்சாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரம்பொருள். (W.) 1. The Supreme Being;
  • எதற்கும் அஞ்சாதவன். Loc. 2. Dare-devil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரப்பிரமம்,கடவுள்

வின்சுலோ
  • '''' The Su preme Being. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + a-khaṇḍa. 1. The Supreme Being;பரம்பொருள். (W.) 2. Dare-devil; எதற்கும் அஞ்சாதவன். Loc.