தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டவடிவமான தகழி. 5. Circular lamp;
  • அகண்டதீபம். 4. Perpetually burning lamp;
  • எல்லாம். (சூடா.) 2. The whole;
  • பகுக்கப்படாதது. (கோயிற்பு. பதஞ்.65.) 1. That which is indivisible;
  • மூளை. (வை. மூ.) Brain;
  • பூரணம். அகண்டவறிவு (ஞானவா. உபசாந்த.34). 3. Perfection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. earthen lamp. அகல் விளக்கு.
  • s. (அ priv.) that which is without parts, expanse, அபின்னம், அகண்டமான தேசம். அகண்டன், the undivided, unlimited one, the Deity. அகண்டாகாரம், expanse.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சராசரம், எல்லாம்.

வின்சுலோ
  • [akaṇṭam] ''s.'' [''priv.'' அ ''et'' கண்டம்.] That which is without parts, entireness.
  • [akṇṭm] ''s. [vul.]'' An earthen lamp, மண்விளக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-khaṇḍa.1. That which is indivisible; பகுக்கப்படாதது.(கோயிற்பு. பதஞ். 65.) 2. The whole; எல்லாம்.(சூடா.) 3. Perfection; பூரணம். அகண்டவறிவு(ஞானவா. உபசாந்த. 34). 4. Perpetually burninglamp; அகண்டதீபம். 5. Circular lamp; வட்டவடிவான தகழி.
  • n. < a-khaṇḍa.Brain; மூளை. (வை. மூ.)