தமிழ் - தமிழ் அகரமுதலி
    எங்கும் நிறைந்திருக்கை ; வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்வவியாபகம். (சி.சி.பர.பாஞ்ச.1) Omnipresence;