தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள் ; உட்பட்டது ; நம்பத்தக்க நட்பினர் ; தெங்கு , பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார் ; வயல் ; மருதநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள். கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு. 1. Inside, interior;
  • நம்பிக்கைக்குரிய நட்பினர். அகணியாகிய . . . சகுனி (பெருங். மகத. 26, 29). Confidant;
  • நெல்வயல். அகணியின் கரைபுரளு மெங்கணும் (அரிசமய.குலசே.8). 4. Paddy-field;
  • மருதநிலம். (சூடா.) 3. Agricultural tract;
  • தெங்கு பனை முதலியவற்றின் புறநார். Loc. 2. Palm fibre;
  • கடுக்காய். (சித். அக.) Gall nut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fibrous part of the palm leaf; 2. a paddy field.

வின்சுலோ
  • [akṇi] ''s.'' Interior, as of the fi brous part of the bark of a tree, உள். 2. An inland, agricultural, rice district, மரு தநிலம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அகம் 1. Inside,interior; உள். கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணிநஞ்சு. 2. Palm fibre; தெங்கு பனை முதலியவற்றின்புறநார். Loc. 3. Agricultural tract; மருதநிலம்.(சூடா.) 4. Paddy-field; அகணியின்கரைபுரளு மெங்கணும் (அரிசமய. குலசே. 8).
  • n. < அகம். Confidant;நம்பிக்கைக்குரிய நட்பினர். அகணியாகிய . . .சகுனி (பெருங். மகத. 26, 29).
  • n. Gall nut; கடுக்காய்.(சித். அக.)