தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள் ; வயிறு ; நடு ; மேடு ; நடுவுநிலை ; பொல்லாங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொல்லாங்கு. (W.) Wickedness;
  • முகடு. (சம். அக. Ms.) Top, ridge, as of roof;
  • நடுவுநிலைமை. அகடுற யார் மாட்டும் நில்லாது (நாலடி.2). 4. Impartiality;
  • நடு. மதியகடுதோய் (தாயு. சச்சி.6). 3. Middle;
  • உள் வண்டு ... செழுந்தோட்டகட்டி னடை கிடக்கும் (கூர்மபு.தக்கன்வே.57). 1.Interior;
  • வயிறு. அகடாரார் (குறள், 936). 2. Belly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wickedness, பொல்லாங்கு; 2. the middle part, நடு; 3. belly, வயிறு; 4. mound, மேடு; 5. field. 2. "அகடுறயார்மாட்டும் நில்லாது செல் வம்" நாலடி.

வின்சுலோ
  • [akṭu] ''s.'' Wickedness, பொல்லாங்கு. ''(c.)'' 2. Interior, inside, உள். 3. Middle, நடு. 4. The belly, paunch, வயிறு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அகம் 1. Interior; உள்.வண்டு . . . செழுந்தோட் டகட்டின டைகிடக்கும் (கூர்மபு. தக்கன்வே. 57). 2. Belly; வயிறு, அகடாரார் (குறள்,936). 3. Middle; நடு. மதியகடுதோய் (தாயு, சச்சி.6). 4. Impartiality; நடுவுநிலைமை. அகடுற யார்மாட்டும் நில்லாது (நாலடி. 2).
  • n. [T. K. agaḍu.] Wickedness; பொல்லாங்கு. (W.)
  • n. Top, ridge, as of roof;முகடு. (சம். அக. Ms.)