தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யக்கூடாதனவற்றைச் செய்விக்கும் வன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை. (வேதா. சூ.56, உரை.) Ability to effect the impossible;