தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரிக்கவைக்கும் பேச்சு ; வேடிக்கை ; தட்டுமாற்று ; இரண்டகம் ; வஞ்சகம் ; தந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரம். அவன் அகடவிகடமெல்லாம் பண்ணியும் காரியம் நடக்கவில்லை. Colloq. 2. Stratagem, chicanery, pettifogging;
  • அவன் அகடவிகடமாய்ப் பேசுகிறான். Colloq. 1. Fun, humour;

வின்சுலோ
  • ''s.'' Chicanery, strat agem, treachery, circumlocution, தட்டு மாற்று.
  • [akṭvikṭm] ''s.'' Chicanery. See அக டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. redupl.of vikaṭa. 1. Fun, humour. அவன் அகடவிகடமாய்ப் பேசுகிறான். Colloq. 2. Stratagem, chicanery, pettifogging; தந்திரம். அவன் அகடவிகடமெல்லாம் பண்ணியும் காரியம் நடக்கவில்லை. Colloq.
  • *அகடிதகடனாசாமர்த்தியம் akaṭita-kaṭaṉā-cāmarttiyamn. < a-ghaṭita-ghaṭanā +. Ability to effect the impossible; கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை. (வேதா. சூ. 56, உரை.)