தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொல்லாங்கு ; அநீதி ; கபடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநீதி. 1. Injustice;
  • தந்திரம். 2. Trick;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) injustice; 2. a trick. அகட விகடம் trickery, mockery, fun.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொல்லாங்கு.

வின்சுலோ
  • [akaṭam] ''s.'' [''priv.'' அ ''et'' கடம், ''jus tice.''] Injustice, அநீதி. 2. A wile, trick, விகடம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகடனம். (W.) 1.Injustice; அநீதி. 2. Trick; தந்திரம்.