தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறையச் செய்தல். (ஈடு.4,7,9.) 2. To cause to diminish, lessen;
  • மனத்தைத்தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2). 1. To compose, console, as the mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அகம் + சுரி- +. 1. To compose,console, as the mind; மனதைத்தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிகைக்கு (ஈடு, 8, 2, 2). 2. To cause todiminish, lessen; குறையச் செய்தல். (ஈடு, 4, 7, 9.)