தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவசமயத்தின் உட்பிரிவுகள் ; அவை : பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகச்சமயத்தொளியாய் (சிவப்பிர.பாயி.7). Religious sects intimately related to the Saiva Siddhanta, six in number, viz., பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Šaiva.) Religious sects intimately related tothe Šaiva Siddhānta, six in number, viz., பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம்,சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம்,சிவாத்துவித சைவம். அகச்சமயத்தொளியாய் (சிவப்பிர.பாயி. 7).