தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொழுது ; பகல் ; இராப்பகல் கொண்டநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகல். (சூடா.உள்.65.) 1. Day-time;
  • இராப்பகல் கொண்ட தினம். 2. Day including night;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. time; day-time.

வின்சுலோ
  • [akacu] ''s.'' Time, பொழுது. 2. Day time, பகல். Wilson's Sanscrit Dictionary p. 1. AHAN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahan. 1. Day-time;பகல். (சூடா. உள். 65.) 2. Day including night;இராப்பகல் கொண்ட தினம்.