தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏளனச்சிரிப்பு ; வேடிக்கை ; பகடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏளனம். 2. Ridicule, derision;
  • பகடிக் கூத்து. (நல். பாரத. இராச. 17.) 1. Mimicry, farce;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆசியம், s. ridicule, mimicry, சரசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசியம், வேடிக்கை.
விகடம், விநோதக்கூத்து.
விகடம், விநோதக்கூத்து.

வின்சுலோ
  • [akaciyam] ''s.'' Mimicry, ridicule, making sport. See ஆசியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Mimicry,farce; பகடிக் கூத்து. (நல், பாரத. இராச. 17.)2. Ridicule, derision; ஏளனம்.