பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
( அகம் - கை ) உள்ளங்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உள்ளங்கை. (பிங்.) Palm of hand;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
அங்கை.
s.
(அகம்) the palm of the hand, உள்ளங்கை. அங்கையின் நெல்லிக்கனிபோல், self-evident, as clear as the nelli fruit in the palm. விரல்கள் அகங்கையில் அழுந்த (in excitement).
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உள்ளங்கை.
வின்சுலோ
[akngkai] ''s.'' The palm of the hand, உள்ளங்கை; ''ex'' அகம், inside, ''et'' கை.
[akngkai ] --அங்கை, ''s.'' Palm of the hand.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < அகம் +. Palmof hand; உள்ளங்கை. (பிங்.)
⛶
?