- s. (அகம், self+காரம், active) wilfulness, self-will, caprice, செருக்கு; 2. fierceness, haughtiness, arrogance, இறுமாப்பு; 3. pride, self-conceit, கர்வம். அகங்காரம் காட்ட, to act proudly. அகங்காரி, ஆங்காரி, masc. & fem. a proud, capricious, unruly person. அகங்கார நிக்ரஹம், gentleness.
|