தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கு , அகங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்கு. அகங்கரிப்பு வரிலெவர்க்கு மறங்கெடுக்கும் (பிரபோத. 7,25) Arrogance, haughtiness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Arrogance, haughtiness; செருக்கு. அகங்கரிப்பு வரிலெவர்க்கு மறங்கெடுக்கும் (பிரபோத. 7, 25).