தமிழ் - தமிழ் அகரமுதலி
    விட்டிசைச்சொல் ; வியப்புக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.) Ah expressing pity;

வின்சுலோ
  • [a ā] An interjection expressive of surprise or pity, அதிசயவிரக்கக்குறிப்பு. 2. Hia tus, a dissonance in metre, விட்டிசை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. Ah! expressing pity; ஓர்இரக்கக் குறிப்பு. (நாலடி. 9.)