தமிழ் - தமிழ் அகரமுதலி
    ( அல் - திணை ) உயர்திணையல்லாதவை ; பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் ; மக்கள் , தேவர் , நரகர் அல்லாத மற்றப் பொருள்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்திணை யல்லாத சாதி. (நன்.261). Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. neuter gender in Tamil.

வின்சுலோ
  • [aḥṟiṇai] ''s.'' Names of the infe rior class, whether animate or inanimate; [''ex'' அல், not, ''et'' திணை, class,] not the superior class, உயர்திணையல்லாதது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல் + திணை. Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை; உயர்திணையல்லாத சாதி. (நன். 261.)