தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்படியா! அஃதே யடிகளு முளரோ(சீவக.1884). 1. Indeed!
  • நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன்.59, மயிலை.) 2. All right!

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < id. +. 1. Indeed! அப்படியா! அஃதே யடிகளு முளரோ (சீவக. 1884). 2. Allright! நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல்.(நன். 59, மயிலை.)