தமிழ் - தமிழ் அகரமுதலி
    அஃறிணை ஒருமைச்சுட்டு ; அது ; அப்படி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அது. (தொல்.எழுத். 423, உரை). That, used before words commencing with a vowel, as in அஃதாவது;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அது, demonst. pron., that thing.

வின்சுலோ
  • [aḥtu] ''dem.'' That thing, the thing distant from the speaker, அஃறிணை யொரு மைச்சுட்டு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < அ. That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது. (தொல். எழுத். 423, உரை.)