பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆய்த எழுத்து , மூன்று புள்ளி ( ஃ ) வடிவினது , முள்ளில்லாப் பன்றி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஆயுதவெழுத்து. அஃகேனமாய்தம் (காரிகை.உறுப். 4,உரை). The letter ஃ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
the letter ஃ.
வின்சுலோ
[aḥkēṉm] ''s.'' A name of the let ter ஃ, ஆய்தவெழுத்து. ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < அ + ஃ +ஏனம். The letter ஃ; ஆய்தவெழுத்து. அஃகேனமாய்தம் (காரிகை. உறுப். 4, உரை).