தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊறுநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊறுநீர். (திவா.) Oozing water;
  • தகுதி. (சம். அக. Ms.) Fitness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. shrink, diminish, குறை.

வின்சுலோ
  • [aḥku] ''pres.'' கிறேன், ''past'' அஃகி னேன், ''fut.'' வேன், ''inf.'' அஃக, ''v. n.'' To dimin ish, shrink; be shortened as a vowel; be reduced, as wealth, &c. குறைய. 2. To be come closed or compressed, as a flower, umbrella, &c. சுருங்க. 3. To be acute, re fined, as knowledge, நுண்மையாக. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஃகு-. Oozing water;ஊறுநீர். (திவா.)
  • n. Fitness; தகுதி. (சம். அக.Ms.)
  • n. Fitness; தகுதி. (சம். அக.Ms.)