தமிழ் - தமிழ் அகரமுதலி
    'அ ' என்னும் முதல் எழுத்து ( அ - கான் , கான் எழுத்துச்சாரியை ) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகரம். அஃகா னடைவு மாகும் (நன்.212). The letter அ;

வின்சுலோ
  • [aḥkāṉ] ''s.'' The letter அ, முத லெழுத்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அ + கான். The letterஅ; அகரம். அஃகா னடைவு மாகும் (நன். 212).