தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து ; சுட்டெழுத்து ; விகுதி ( அஃறிணைப் பன்மை , வியங்கோள் , எச்சம் ) ; ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு ; சாரியை ; எட்டு என்னும் எண்ணின் குறி ; எதிர்மறை இடைச்சொல் ; அழகு ; கடவுள் ( சிவன் , திருமால் , பிரமன் ) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். (தக்கயாகப். 65, உரை.) Brahmā;
  • அழகு. (பெரும்பாண். 412, கீழ்க்குறிப்பு.) Beauty;
  • பஞ்சபட்சிகளுள் வல்லூறு குறிக்கும் எழுத்து. (பிங்.) Letter representing vallūṟu in paca-paṭci;
  • சுக்கு. 1. Dried ginger;
  • திப்பிலி. 2. Long pepper;
  • நெடுங்கணக்கில் முதலுயிரெழுத்து. First letter and vowel of the alphabet;
  • எட்டென்னும் எண்ணின் குறி. அ உ அறியா(யாப்.வி.37, உரை) Symbol for the number 8, printed without the loop at the top (அ);
  • ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி.போ.1); ஓர் புறச்சுட்டு. அக்கொற்றன்; உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக.221). 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; (b) pref. to nouns, expressing remoteness; (c) pref. expressing world-wide eminence;
  • ஒரு சாரியை. 2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை;
  • ஒரு பலவின்பாற் பெயர் விகுதி. 3. Neut. pl. noun suff., as in பல;
  • ஆறாம்வேற்றுமை யுருபுகளுளொன்று. 4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்;
  • ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி; ஒரு வியங்கோள் விகுதி. அறங்க வோங்க (கந்தபு.வாழ்த்.); ஒரு வினையெச்ச விகுதி; ஒரு பெயரெச்ச விகுதி. 5. Verb ending: (a) neut. pl., as in வந்தன; (b) opt.; (c) vbl. pple., as in வர; (d) rel. pple., as in வந்த;
  • ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக.494). 6. An expletive, generally in poetry;
  • (நன்.448.) 7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம்.
  • இன்மை யன்மை மறுதலைப் பொருள்களில் வரும் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு. implying negation (as in அரூபம்), privation (as in அப்பிராமணன்), or contrariety (as in அதர்மம்);
  • திருமால். அவ்வென் சொற் பொருளாவான் (பாகவ.சிசுபா.20) 1. Viṣṇu;
  • சிவன். (திருமந்.1751.) 2. Siva;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • demonstrative prefix (சுட்டெழுத்து), that, அந்த. In combination any following consonant except (ய) is doubled as அக்கரை, ய takes வ் as அவ்யானை and before a vowel வ்வ் is inserted as அவ்வூர்.
  • நாராயணன், விஷ்ணு, Vishnu.
  • privative prefix, as அசத்தியம், அசக் தன், அசுத்தம், அயோக்கியம் &c. Before a vowel ந் or ன் is inserted as அநாதி. Compounds with அ priv. see in their places.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • டீ (a)Tii (அ)டீ similar form for female

வின்சுலோ
  • [a] The first letter of the Tamil alpha bet, முதலெழுத்து. 2. A demonstrative prefix, சுட்டெழுத்து, as, அக்கொற்றன் for அந்தக்கொற்றன். 3. Termination of the neuter plural of verbs, அஃறிணைப்பன்மைவிகுதி, as, வந்தன. 4. A sign of the 6th case followed by plural nouns, as, தனகைகள். 5. An interposed vowel, சாரியை, as in எனக்கு. 6. Sign of the number 8. எட் டென்னும் எண்ணின்குறி. 7. A vowel affix to every consonant not a mute, மெய்யெழுத்துக் களையியக்கும் சாரியை. 8. A privative prefix from the Sanscrit, as, ஞானம், அஞ்ஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Symbol for the number 8,printed without the loop at the top (அ); எட்டென்னும் எண்ணின் குறி. அ உ அறியா (யாப். வி. 37, உரை).
  • part. 1. Demonst.: (a) base of thedemonst. pron. expressing the remoter person orthing; ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி.போ. 1); (b) pref. to nouns, expressing remoteness; ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்; (c) pref expressing world-wide eminence; உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக. 221). 2. A euphonic augment,as in தமிழப்பிள்ளை; ஒரு சாரியை. 3. Neut. pl.noun suff., as in பல; ஒரு பலவின்பாற் பெயர்விகுதி. 4. A gen. ending, followed by a neut.pl., as in என கைகள்; ஆறாம்வேற்றுமை யுருபுகளூளொன்று. 5. Verb ending: (a) neut. pl., as inவந்தன; ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி; (b)opt.; ஒரு வியங்கோள் விகுதி. அறங்க ளோங்க (கந்தபு.வாழ்த்.); (c) vbl. pple., as in வர; ஒரு வினையெச்ச விகுதி; (d) rel. pple., as in வந்த; ஒரு பெயரெச்சவிகுதி. 6. An expletive, generally in poetry; ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக. 494). 7. Euphonic prothesis of Sanskritic words beginningwith ர, as in அரங்கம். (நன். 448.)
  • n. < a. 1. Viṣṇu; திருமால். அவ்வென்சொற் பொருளாவான் (பாகவ. சிசுபா. 20) 2. Šiva;சிவன். (திருமந். 1751.)
  • *அ (before a vowel அன்) apart. < a.Skt. pref. implying negation (as in அரூபம்),privation (as in அப்பிராமணன்), or contrariety(as in அதர்மம்); இன்மை யன்மை மறுதலைப் பொருள்களில் வரும் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு.
  • n. < a. Brahmā; பிரமன். (தக்கயாகப்.65, உரை.)
  • n. cf. அம். Beauty; அழகு. (பெரும்பாண். 412, கீழ்க்குறிப்பு.)
  • n. (Astrol.) Letter representingvallūṟu in pañca-paṭci; பஞ்சபட்சிகளுள் வல்லூறுகுறிக்கும் எழுத்து. (பிங்.)
  • n. (பரி. அக.) 1. Dried ginger; சுக்கு.2. Long pepper; திப்பலி.
  • n. < a. Brahmā; பிரமன். (தக்கயாகப்.65, உரை.)
  • n. cf. அம். Beauty; அழகு. (பெரும்பாண். 412, கீழ்க்குறிப்பு.)
  • n. (Astrol.) Letter representingvallūṟu in pañca-paṭci; பஞ்சபட்சிகளுள் வல்லூறுகுறிக்கும் எழுத்து. (பிங்.)
  • n. (பரி. அக.) 1. Dried ginger; சுக்கு.2. Long pepper; திப்பலி.