தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகம்மது நபிகளின் மதினாயாத்திரையினின்று கணக்கிடும் அப்தம். (பஞ்.) 2. The era commencing from the flight of the Prophet;
  • மக்காவினின்று மதினாவுக்கு முகம்மது நபிகள் தப்பியோடிய யாத்திரை. 1. The flight of the Prophet Muhamad from Mecca to Medina;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. hijiri. 1. Theflight of the Prophet Muhammad from Meccato Medina; மக்காவினின்று மதினாவுக்கு முகம்மது நபிகள் தப்பியோடிய யாத்திரை. 2. The eracommencing from the flight of the Prophet;முகம்மது நபிகளின் மதினாயாத்திரையினின்று கணக்கிடும் அப்தம். (பஞ்.).