தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தலம்1, 1. நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக (விவிலி. யாத். 25, 8) 1. Place.
  • See தலம்1, 2. 2. Sacred place.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தலம், s. a place, a seat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sthala. 1. Place. Seeதலம், 1. நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்தஸ்தலத்தை உண்டாக்குவார்களாக (விவிலி. யாத். 25,8). 2. Sacred place. See தலம், 2.