தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினந்தோறும் எவரைப்பற்றியுந் தீங்கு நினையாது 45 நிமிடங்களேனும் தியானத்தில் அமர்வதாகிய விரதம். (மேருமந். 144, உரை.) A vow to spend at least 45 minutes a day in meditation, thinking no evil of any one;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sāmā-yika. (Jaina.) A vow to spend at least 45minutes a day in meditation, thinking no evilof any one; தினந்தோறும் எவரைப்பற்றியுந் தீங்குநினையாது 45 நிமிடங்களேனும் தியானத்தில் அமர்வதாகிய விரதம். (மேருமந். 144, உரை.)