தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகனக்கிரியை. 2. Cremation ceremony;
  • சுத்திக்கிரியை. 1. Purificatory ceremony;
  • பூர்வவாசனை. 3. Impression on the mind, especially of acts done in a former state of existence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃs-kāra.1. Purificatory ceremony; சுத்திக்கிரியை. 2.Cremation ceremony; தகனக்கிரியை. 3. Impression
    -- 3909 --
    on the mind, especially of acts done ina former state of existence; பூர்வவாசனை. 4.(Buddh.) Action; செய்கை. (மணி. 30, 16, உரை.)5. (Astron.) Correction of astronomical data,as for a particular locality; பஞ்சாங்க கணனத்திற்குறித்த இடத்திற்குரிய திருத்தங்களைச் செய்கை. தேசஸம்ஸ்காரஞ் செய்துகொள்ளவும். (பஞ்.)