தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிர்த்தொழில் ; உதவிபுரிதல் ; கொடை ; உண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடை. (பிங்.) 1. Gift, bounty, liberality;
  • பயிர்செய்யுந் தொழில். 3. Cultivation of the soil, agriculture, husbandry;
  • சத்தியம். (பிங்.) வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84). 4. Truth;
  • உபகாரம். விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81). 2. Beneficence, help;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cultivation of the soil, agriculture, கிருஷி; 2. gift, bounty, liberality, ஈகை; 3. truth, மெய். வேளாண்மை மாந்தரியல்பு, the ten virtues of the agriculturists:- 1. keeping an oath; 2. raising up the fallen; 3. being obliging; 4. having compassion; 5. supporting relations; 6. perseverance; 7. pying taxes; 8. being peaceable; 9. hospitablity; and 1. correct conduct.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேள் +ஆள்-. 1. Gift, bounty, liberality; கொடை. (பிங்.)2. Beneficence, help; உபகாரம். விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81). 3.Cultivation of the soil, agriculture, husbandry;பயிர்செய்யுந் தொழில். 4. Truth; சத்தியம். (பிங்.)வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84).