தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமூங்கில் ; மரவகை ; மூங்கிலரிசி ; வேர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மூங்கில், 1. (சூடா.) 2. Spiny bamboo.
  • மூங்கிலரிசி. (பிங்.) 3. Seed of bamboo;
  • வேர்க்கை. Loc. Perspiring;
  • சிறுமூங்கில். நுண்கோல் வேரல் (மலைபடு. 224). 1. Small bamboo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bambu, மூங்கில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. வேர். 1. Smallbamboo; சிறுமூங்கில். நுண்கோல் வேரல் (மலைபடு.224). 2. Spiny bamboo. See மூங்கில், 1. (சூடா.)3. Seed of bamboo; மூங்கிலரிசி. (பிங்.)
  • n. < வேர்-. Perspiring;வேர்க்கை. Loc.