தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியத்தக்கது ; அடையாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடையாளம். (யாழ். அக.) 2. Mark, sign;
  • அறியப்படுவது.அநுபலத்தி வேத்தியம் (சி. சி. அளவை, 1, சிவாக். பக். 113). 1.That which is known;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vēdya. 1.That which is known; அறியப்படுவது. அநுபலத்திவேத்தியம் (சி. சி. அளவை, 1, சிவாக். பக். 113). 2.Mark, sign; அடையாளம். (யாழ். அக.)